Trending News

இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நோக்கி பயணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தானுக்கான விஜயத்தை  மேற்கொண்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் எமிரேட்ஸ் வான்சேவைக்கு சொந்தமான ஈ.கே 651 ரக வானுர்தி மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

இன்று (13) மூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே அவர் இவ்வாறு பயணமாகவுள்ளார்.

Related posts

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

Mohamed Dilsad

நீர் வெட்டு அமுலுக்கு

Mohamed Dilsad

நாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்த

Mohamed Dilsad

Leave a Comment