Trending News

பாடசாலை – மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமான சூழ்நிலை இருப்பதினால் பாடசாலை பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பாக அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி பொறுப்பு பிரதி மற்றும் உதவி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை தலைமை அதிகாரிகளுக்கு அறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை – மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

Related posts

இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

Mohamed Dilsad

கண்டி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment