Trending News

தென்னாபிரிக்கா உடன் மோதிய பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி

(UTV|COLOMBO)  ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது.

இதன்படி 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 49 ஓட்டத்தனால் தோல்வியைத் தழுவியது.

 

 

 

Related posts

ரயில் எஞ்சின், சொகுசு பெட்டிகள் அடங்கிய தொகுதி கொள்வனவு

Mohamed Dilsad

சுயாதீன தொலைக்காட்சியின் தலைமை திலகா ஜயசுந்தரவுக்கு

Mohamed Dilsad

வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ

Mohamed Dilsad

Leave a Comment