Trending News

நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

(UTV|INDIA) சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் நடிகர்கள்கமல்,விஜய்,விக்ரம்,சூர்யா,சிவகார்த்திகேயன்,கவுண்டமணி,செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும்,லதா,அம்பிகா,ராதா,குஷ்பு,சங்கீதா,வரலட்சுமி,மும்தாஜ்,
ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.

1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

හෙරොයින් ළඟ තබාගෙන සිටි පුද්ගලයෙකු අත්අඩංගුවට

Mohamed Dilsad

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

Mohamed Dilsad

Shooting incident at Polwatta, Weligama

Mohamed Dilsad

Leave a Comment