Trending News

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Related posts

பாணின் விலையானது குறைவு

Mohamed Dilsad

கண்டி தலதா மாளிகையின் எசெல பெரஹரா

Mohamed Dilsad

Arjun Aloysius admitted to Prison Hospital

Mohamed Dilsad

Leave a Comment