Trending News

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

Mohamed Dilsad

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை

Mohamed Dilsad

Death toll rise in Japan quake

Mohamed Dilsad

Leave a Comment