Trending News

478 பேருக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோக நியமனக் கடிதம்

(UTV|COLOMBO) இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன் 478 பேர் இந்த நியமன கடிதங்களைப் பெற்றுக் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கலந்துக் கொண்டார். எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத வகையில் கௌரவமான அரச சேவையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசியல் பிரபலத்திற்கான அன்றி நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த சந்தர்ப்பத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் இந் நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 

 

 

Related posts

Colour codes for food enforced from today

Mohamed Dilsad

P. B. Dissanayaka appointed Central Province Governor

Mohamed Dilsad

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment