Trending News

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS | COLOMBO) – சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்றும் நாளையும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் ஈ.எம்.ஜே.எஸ். டி சேரம் தெரிவித்துள்ளார்.

எனினும் 27 அமைப்புகள் குறித்த சுகயீன விடுமுறை பேராட்டத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டேலின் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் புகார்

Mohamed Dilsad

‘Nelum Kuluna’ illuminates Colombo skyline today

Mohamed Dilsad

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

Mohamed Dilsad

Leave a Comment