Trending News

முஸ்லிம் பள்ளியிலிருந்து மீட்கப்பட்ட கத்திகள், கோடரியால் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

(UTVNEWS | COLOMBO) -வெல்லம்பட முஸ்லிம் பள்ளியிலிருந்து மீட்கப்பட்டிருந்த கத்திகள் மற்றும் கோடரி என்பவற்றை அனுமதியின்றி மீண்டும் குறித்த பள்ளிவாசலிடம் கையளிக்க முற்பட்ட வெலம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப் பதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியிலிருந்து 76 கத்திகளும், 13 கை கோடரிகளும் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டி பொலிஸ் நிலையத்திற்கு உடன் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணியிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

Related posts

Navy recovers illegal explosive items

Mohamed Dilsad

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

Mohamed Dilsad

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

Leave a Comment