Trending News

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்

(UTVNEWS | COLOMBO) -பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் குழாமை முற்றாக கலைப்பதற்கு தீர்மானித்து அன்நாட்டின் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதுவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரும், பந்து வீச்சுப் பயிற்சியாளராக அசார் மாஹ்மூத்தும், துடுப்பாட்ட பயிற்சியாளராக கிரேண்ட் பிளேவர் ஆகியோரின் செயற்பட்டு வந்தனர்.

நடந்து முடிந்த உலகக்கிண்ண தொடரில் அரையிறுத்திக்கு நுழைய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ඉදිරි වර්ෂයට අදාළව ගිනිඅවි බලපත්‍ර නිකුත් කිරීම ඇරඹේ…

Editor O

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

Mohamed Dilsad

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது விசேட கூட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment