Trending News

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் எதிர்வரும் செவ்வாய் கிழமை கலந்துரையாடி இறுதித்தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கூட்டணி தொடர்பான யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

හිටපු ජනාධිපති රනිල් විදේශගතවෙයි.

Editor O

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்…

Mohamed Dilsad

Arsonist kills neighbours fleeing fire

Mohamed Dilsad

Leave a Comment