Trending News

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு சார்ஜன்ட் சாமிக சுமித் குமாரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர் நேற்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

1.05 kg of ICE nabbed in Thalaimannar

Mohamed Dilsad

தம்புள்ளையில் இருவர் கைது…

Mohamed Dilsad

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

Mohamed Dilsad

Leave a Comment