Trending News

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது

( UTVNEWS|COLOMBO) – இலங்கையில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானிடம் குறித்த இருவரும் ஆயுத பயிற்சிப் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ඉන්ධන මිල පහළට.

Editor O

Adelaide performance the way forward – Warner

Mohamed Dilsad

Leave a Comment