Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்று(22) அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

Mohamed Dilsad

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலியை இன்றே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Mohamed Dilsad

තමාට නිල ආරාධනාවක් ලැබුන හොත් එක්සත් ජාතික පක්ෂ රැළියට යාමට තමන් සුදානම් බව හිටපු එ.ජා.ප මහලේකම් තිස්ස අත්තනායක මහතා පවසයි

Mohamed Dilsad

Leave a Comment