Trending News

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று(10) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

Mohamed Dilsad

Iran recovers black box from Turkish plane crash killing 11

Mohamed Dilsad

Leave a Comment