Trending News

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

(UTVNEWS | COLOMBO) – அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மாசிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் , அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு நேற்று(12) அனுப்பியுள்ள கடிதமொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, ஹொரவபொத்தானை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.அதிபருக்கு கடிதம்

Related posts

“No plans to change the school uniform” – President

Mohamed Dilsad

Bond forensic audit reports next month

Mohamed Dilsad

கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை!- அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம் (VOICE)…

Mohamed Dilsad

Leave a Comment