Trending News

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

(UTVNEWS COLOMBO) ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று இதனை அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

President to make changes to Government soon

Mohamed Dilsad

India World Cup hero Yuvraj Singh ends cricket roller-coaster

Mohamed Dilsad

ஹரீன் பெர்ணான்டோ இராஜினாமா

Mohamed Dilsad

Leave a Comment