Trending News

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அரச சேவையில் பட்டதாரிகள்

Mohamed Dilsad

Minister Karunanayake, Qatar Premier discuss enhancing bilateral relations

Mohamed Dilsad

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment