(UTVNEWS COLOMBO) – தில்ருக்ஷி டயஸின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணையாளர் ஒருவரை நியமித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அறிவுறித்தியுள்ளார்.