(UTVNEWS | COLOMBO) 2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் 2019.08.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.