Trending News

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) – கடற்படையின் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினன்ட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினன்ட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Easter Blasts in Sri Lanka: More suspects arrested [UPDATE]

Mohamed Dilsad

மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள் காரணம் இதோ….

Mohamed Dilsad

Bangladesh confirms Sri Lanka FTA to be signed this year

Mohamed Dilsad

Leave a Comment