Trending News

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை தீர்வு இன்று மாலை

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான தீர்ப்பு இன்று(04) மாலை 06.00 மணிக்கு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

Mohamed Dilsad

காலநிலையில் மாற்றம்

Mohamed Dilsad

நீர்வெட்டு வழமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment