Trending News

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்களை இலங்கை அணி இலக்காக வழங்கியுள்ளது.

இருபது ஓவர் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்களை இழந்துள்ளது. ஓஷத பெர்னாண்டோ 48 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

Related posts

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

Mohamed Dilsad

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

Mohamed Dilsad

அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் பலர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment