Trending News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி

(UTVNEWS | COLOMBO) – தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அவர் நாளை முதல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியில் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தற்காலிகமாக பணியாற்றி வந்த அதே நேரத்தில் தேசிய தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார்.

 

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

Mohamed Dilsad

விமானப் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்

Mohamed Dilsad

SDIG Nanayakkra further remanded

Mohamed Dilsad

Leave a Comment