Trending News

ஜனாதிபதித் தேர்தல் – பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸாருக்கு மாத்திரம் 668 மில்லியன் ரூபா தேவைபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி

Mohamed Dilsad

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

Mohamed Dilsad

திமுக வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின்

Mohamed Dilsad

Leave a Comment