Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) – பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு நீடிக்கப்படவுள்ளது.

நிலம் தாழ் இறங்கல், மண் மேடு சரிந்து விழல், பாறைகள் புரளுதல் போன்ற மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு அமைப்பு இந்த பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த இந்த பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

Mohamed Dilsad

ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது

Mohamed Dilsad

UNP & SLFP both say ‘confident’ of victory at LG polls

Mohamed Dilsad

Leave a Comment