Trending News

கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவி உலகை விட்டும் பிரிந்தார்

(UTV|COLOMBO) – இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார்.

17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரின் இறுதிக் கிரியைகள் நாளை(23) கிரிந்திவெல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசியலமைப்புச் சபைக்கு மேலும் சில உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் [VIDEO]

Mohamed Dilsad

DECISION ON VEN. GALAGODA ATTE GNANASARA AFTER APPEAL

Mohamed Dilsad

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர்

Mohamed Dilsad

Leave a Comment