Trending News

காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அபிவிருத்தி செயற்றிட்டம்

(UTV|COLOMBO) – பெருநகர மற்றும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், காலி நகரமும், அதனை அண்டிய பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த செயற்றிட்டத்தில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தல், நகரை அழகூட்டுதல், கட்டடங்களை அமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

Related posts

காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு

Mohamed Dilsad

භාණ්ඩාගාර බිල්පත් වෙන්දේසියක්

Editor O

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment