Trending News

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜாங்கன, தம்போவ மற்றும் தேதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

Mohamed Dilsad

Iran nuclear deal: Uranium enrichment breaches are extortion, says US

Mohamed Dilsad

Leave a Comment