Trending News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1618 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(24) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1618 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1537 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் மற்றும் 67 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று(24) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

UK Counter-Terror Police arrest 4 Lankans at Luton Airport

Mohamed Dilsad

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து

Mohamed Dilsad

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

Mohamed Dilsad

Leave a Comment