(UTV|COLOMBO) – எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் மழையின் காரணமாக எல்ல சந்தியில் நேற்றைய தினம் (25) மண் சரிவு ஏற்பட்டதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று காலை 06 மணி குறித்த சந்தி ஊடான வீதி தற்காலிகமாக மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.