Trending News

இலங்கை – அவுஸ்திரேலியா T20 தொடர் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO) – இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி நாளை(27) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அத்தொடருக்கு தமது வீரர்களை தயார்படுத்தும் தொடராக இத்தொடரைக் கருத முடியும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

Mohamed Dilsad

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Mohamed Dilsad

இந்திய பிரஜை ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment