Trending News

2019 உலகக் கிண்ண றக்பி போட்டி – இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTV|COLOMBO) – 2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Defending champion St. Joseph’s in command

Mohamed Dilsad

UK keen to expand direct investments in Sri Lanka

Mohamed Dilsad

மத்திய வங்கி விதித்த தடையில் மாற்றம் இல்லை

Mohamed Dilsad

Leave a Comment