Trending News

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நாலாயிரம் பேரை மேலதிக கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான, தேர்தல் சட்டங்கள் ஆகக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

At least 35 people die in gas tanker explosion…

Mohamed Dilsad

தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்

Mohamed Dilsad

பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக்…

Mohamed Dilsad

Leave a Comment