Trending News

போதைப்பொருள் வியாபாரி குடு திலீப் கைது

(UTVNEWS | COLOMBO) – வெல்லம்பிட்ட, நாகமுல்ல பகுதியில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் திலீப் தரங்க ஹெட்டியாரச்சி எனும் குடு திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான போது குறித்த நபரிடம் இருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

උප්පැන්නය නැතත් ජාතික හැඳුනුම්පත ගන්න පුළුවන්

Editor O

Heavy traffic in many roads

Mohamed Dilsad

2019 Electoral List for public viewing from today

Mohamed Dilsad

Leave a Comment