Trending News

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) – ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு(28) தாயகம் திரும்பியுள்ளார்.

ஜப்பானின் புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்தனர்.

இந் நிலையில் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்றிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூர் விமான சேவை மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்தனர்.

Related posts

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர நியமனம்

Mohamed Dilsad

පළාත් පාලන මැතිවරණ කවදා ද..?

Editor O

எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்

Mohamed Dilsad

Leave a Comment