Trending News

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று(28) ஆரம்பமாகின்றது.

குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1,295 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், 174,770 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Related posts

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Mohamed Dilsad

“Ride with Pride” இராணுவத்தினரின் சைக்கிள் ஓட்டப்போட்டி

Mohamed Dilsad

Students receive global awards from Prince Edward

Mohamed Dilsad

Leave a Comment