(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளை வழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.