(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட பேச்சுவார்த்தை இன்று(28) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.