(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் செல்லவுள்ள நிலையில், அங்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதற்காக யாழ்.நகரில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும் உச்ச பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
மேலும் பல வீதிகள் மூடப்பட்டு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.