Trending News

தேர்தல்கள் ஆணைக்குழு – ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று விசேட பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர், கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று(29) விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய பல காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சுற்றுலா வலயமாக எபடீன் நீர்வீழ்ச்சி

Mohamed Dilsad

‘வீழ்ச்சியடைந்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்’ – மக்கள் சபை இன்று

Mohamed Dilsad

Cabinet approves Premier’s Interim Account

Mohamed Dilsad

Leave a Comment