Trending News

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 2014 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(28) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2014 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1917 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் மற்றும் 80 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(28) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 91 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியா வெற்றி

Mohamed Dilsad

Cabinet reshuffle: New Ministers sworn-in

Mohamed Dilsad

Third school term to commence today

Mohamed Dilsad

Leave a Comment