Trending News

பிலிப்பைன்ஸில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்தனாவோ பகுதியில் இன்று(29) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் உயிர் ஆபுத்துக்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியிடப்படில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

සඳ ගැන අලුත් තොරතුරු කිහිපයක් අනාවරණය වෙයි

Editor O

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு புதுமையான வழியை கண்டுபிடித்த பொலிசார்

Mohamed Dilsad

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment