Trending News

வாக்களிப்பு நேரத்தில் நீடிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தினை தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதலுக்கு அமைய ஒரு மணித்தியாலம் நீடிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதியன்று காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரைக்கும் மக்களுக்கு வாக்களிக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

Swift measures to prevent dengue

Mohamed Dilsad

President returns from the US

Mohamed Dilsad

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment