Trending News

ஐ.தே.கட்சியில் இருந்து வசந்த சேனாநாயக்கவை நீக்க தீர்மானம்

(UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

Mohamed Dilsad

උදය ගම්මන්පිළ නිදොස් කර නිදහස් කරයි

Editor O

Cabinet Spokespersons appointed

Mohamed Dilsad

Leave a Comment