Trending News

வைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் [VIDEO]

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு இன்று காலை 8 மணி முதல் 24 மணி நேரத்திற்கு.பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிணங்க, கதிரியக்க வல்லுநர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொது வைத்திய பரிசோதகர்கள் உள்ளிட்ட தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இடைக்கால மருத்துவ சேவை ஒன்றிணைந்த குழுவின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

Real Madrid considering Euros 100 million Ronaldo bid

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

FBI warns against Republican memo release

Mohamed Dilsad

Leave a Comment