(UTV|COLOMBO) – அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கட் போட்டி இன்று பிரிஸ்பேனில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியா அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.