Trending News

பேரூந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

(UTV|COLOMBO) – டில்லி மாநகர பேரூந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்காக, பேரூந்துகளில் சிறப்பு பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டில்லியில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேரூந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக, மாநகர பேரூந்துகளில் இந்த இலவச பயணதிட்டம் நேற்று முதல் அமுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Special sitting of Parliament today

Mohamed Dilsad

La La Land sweeps Golden Globe Awards

Mohamed Dilsad

One electrocuted at Karandeniya

Mohamed Dilsad

Leave a Comment