(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் கவனிக்க வேண்டியவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை கையாளுமாறும் மஹிந்த தேஷப்ரிய மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.