Trending News

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

(UTV|COLOMBO)- புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று(31) வௌியிடப்படவுள்ளது.

இன்று(31) காலை 10 மணியளவில் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதன் முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்து பயணிக்க முயற்சித்த 18 பேர் கைது

Mohamed Dilsad

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

Mohamed Dilsad

පළාත් පාලන ඡන්ද විමසීම ගැන ඉඟියක්

Editor O

Leave a Comment